கனவிலும் நினைத்துப்பார்க்காத சம்பவம் மேஷ ராசிக்காரருக்கு நடக்கப்போகின்றது!
sri lanka
horoscope
people
By Shalini
தமிழ் வருடங்களில் 35ஆவது வருடமாகிய மங்களகரமான பிலவ வருடம், ஆவணி 9ஆம் நாள், ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி புதன் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு அனைத்து ராசிகளுக்குமாக இன்றைய பலன்களை தருகிறார் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி