யாழில் கோர விபத்து : இரண்டு பேர் படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Accident
By Raghav
3 days ago
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்றைய தினம் (24.03.2025) ) யாழ். - பொன்னாலைப் பாலத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில், காரைநகர் மருதபுரத்தை சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அங்கிருந்தவர்கள் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும் , மகனையும் மீட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி