2024 இல் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள் : எவை தெரியுமா !
Delhi
Tourism
Paris
World
By Shalini Balachandran
மக்களை கவர்ந்த முதல் 100 நகரங்களைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலை ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கண்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
நகரங்கள் பட்டியல்
அவ்வகையில்,
- பாரிஸ் (Paris)
- மேட்ரிட் (Madrid)
- டோக்கியோ (Tokyo)
- ரோம் (Rome)
- மிலன் (Milan)
- நியூயார்க் (New York)
- ஆம்ஸ்டர்டாம் (Amsterdam)
- சிட்னி (Sydney)
- சிங்கப்பூர் (Singapore)
- பார்சிலோனா (Barcelona)
ஆகிய நகரங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் ஆகும்.
இந்த பட்டியலில் ஜுஹாய் (Zhuhai) 99 அவது இடத்திலும் மற்றும் ஜெருசலேம் (Jerusalem) 98 ஆவது இடத்திலும் உள்ளது.
மேலும், டெல்லி (Delhi) 74 ஆவது இடத்தில் உள்ளதுடன் கடைசி இடத்தில் கெய்ரோ (Cairo) உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்