மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
வியாபாரம் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும்.

வியாபாரம் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும்.
எடுத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
அரசு வழி வேலைகளில் அதிகபட்ச கவனம் தேவை. வியாபாரிகள் கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
தடைபட்ட வேலை இனிதே முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். நெருக்கடி நீங்கும்.
நினைத்த வேலை முடியும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். தொழில் லாபம் தரும். செல்வாக்கு உயரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கூட்டுத்தொழில் நன்மை அளிக்கும்.
கடக ராசி
பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

முக்கியமான வேலைகளில் இழுபறி ஏற்படும் என்பதால் எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. சனிக்கிழமை முதல் உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும்.
சிலர் உங்களுக்கு எதிராக அவதுாறு பரப்ப வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை. வரவு செலவில் நிதானம் அவசியம். அவசர வேலைகளால் சங்கடப்படுவீர்கள். வார்த்தைகளில் நிதானமும் உறவுகளை அனுசரித்துச் செல்வதும் நல்லது.
கன்னி
சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும்.

செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாக இருந்தவர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
முயற்சி வெற்றியாகும். புதிய இடம் வீடு வாங்க எடுத்த வேலை முடியும். சுய தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
வக்கிர குருவால் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.

சனியின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் துாண்டிலில் சிக்கிய மீன்போல் தவிப்பீர். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். வியாபாரத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். வெள்ளி சனி அன்று அனைத்திலும் கவனம் தேவை.
புத ஆதித்ய யோகத்தால் செல்வாக்கு வெளிப்படும். வரவேண்டிய பணம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சேமிப்பு உயரும். சனி ஞாயிறு அன்று கவனமாக செயல்படுவது நல்லது.
[UIIY79G]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |