யாழில் இரவில் தீப்பந்த போராட்டத்தில் குதித்த மக்கள்
Tamils
Jaffna
SL Protest
By Shalini Balachandran
யாழில் (Jaffna) தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது.
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தம்
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேராட்டமானது இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக வங்கியானது, தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்வதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி