ஒன்ராறியோ ஏரியின் பெயரை கையெழுத்திட்டு மாற்றினார் ட்ரம்ப்! மௌனத்தில் கனடா

Donald Trump Canada World Mark Carney
By Dhilak Aug 27, 2026 08:51 PM GMT
Report

கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்கா ஏரி எனக் குறிப்பிடப்பட்ட வரைபடத்திற்கு அருகே அமர்ந்து பேசிய ட்ரம்ப், கனடாவுடன் கையாள்வது கடினமாக இருப்பதாகவும், அந்நாடு அமெரிக்காவைச் சுரண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மூன்று நாட்கள் நடந்த தீவிர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிய அடுத்த வாரத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

மௌனம் காக்கும் கனடா

வட அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான ஒன்ராறியோ ஏரியின் பரப்பளவில் சுமார் 52% கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.

ஒன்ராறியோ ஏரியின் பெயரை கையெழுத்திட்டு மாற்றினார் ட்ரம்ப்! மௌனத்தில் கனடா | Trump Announced Changed Name Of Lake Ontario

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் கனடிய தரப்பில் இருந்து எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்

UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026