ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த அழைப்பு! நெதன்யாகுவுக்கு பிறப்பிக்கப்போகும் உத்தரவு

Donald Trump Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Jun 07, 2026 11:36 PM GMT
Report

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பி ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானைத் திருப்பித் தாக்க வேண்டாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தான் கூறப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்தத் தாக்குதல் தற்போதைய இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு நிச்சயம் உதவாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்

இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்

ஈரானுக்கு அழைப்பு

இது குறித்து மேலும் பேசிய ட்ரம்ப், "நாம் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிக அருகில் இருக்கிறோம். வரும் திங்கள், செவ்வாய் அல்லது புதன்கிழமைக்குள் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று நான் நம்பியிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த அழைப்பு! நெதன்யாகுவுக்கு பிறப்பிக்கப்போகும் உத்தரவு | Trump Tell Netanyahu Not To Retaliate Attack Iran

Image Credit: PBS

நீங்கள் ஏவுகணைகளை ஏவிவிட்டீர்கள், அது இத்துடன் போதும். இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி வந்து ஒப்பந்தம் செய்யுங்கள்" என்று ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானின் சொத்துக்களில் கைவைத்த அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

ஈரானின் சொத்துக்களில் கைவைத்த அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

உக்ரைனின் முக்கிய கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கியதால் பதற்றம்

உக்ரைனின் முக்கிய கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கியதால் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021