மத்திய கிழக்கில் டொனல்ட் ட்ரம்ப் காண்பிக்க இருக்கும் நரகம்

Iran Middle East Indian Peace Keeping Force Iran-Israel Cold War
By Niraj David Jan 21, 2025 01:48 PM GMT
Report

'நான் பதவியேற்றதும் மத்திய கிழக்கிற்கு முழுமையான நரகத்தைக் காட்டுவேன்..' என்று டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கை - வெறுமனே ஹமாசுக்கானது மாத்திரம் அல்ல என்று தான் பல நோக்கர்களும் கூறுகின்றார்கள்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலன்களுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்துவருகின்ற சக்தி எது என்று பார்த்தால், அது நிச்சயம் ஈரான்தான்.

அதனால், தாம் பதவிக்கு வந்ததும் மத்தியக்கிழக்கில் முழு அளவிலான நரகத்தைக் காட்டப்போவதாக டொனல்ட் ட்ரம் கூறியது- ஹமாசுக்கோ அன்னசர் அல்லாவுக்கானது என்பதைக் கடந்து,  அந்த எச்சரிக்கை ஈரானை நோக்கியதாகத்தான் இருந்தது- இருக்கின்றது.

  • ஈரானுக்கு அமெரிக்கா எப்படி நரகத்தைக் காண்பிக்கப்போகின்றது?
  • நரகத்தை வெளிப்படுத்தக்கூடிய அழிவின் சம்பவங்களை எப்படி ஈரானுக்கு நிகழ்த்தப்போகின்றது அமெரிக்கா?
  • அமெரிக்காவினால் அது முடியுமா?

இந்த விடயங்கள் பற்ற ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026