உக்ரைன் அரசியலில் பாரிய திருப்பம்: திடீரென பதவி விலகிய பிரதமர்

Volodymyr Zelenskyy Ukraine World
By Shalini Balachandran Jul 15, 2025 09:08 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

உக்ரைன் பிரதமர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கான கடிதம் ஒன்றை அரசுக்கு அவர் இன்று (15) அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரானது மூன்று ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது.

மெக்சிகோ தக்காளி இறக்குமதிக்கு 17 வீத வரி: அமெரிக்காவின் புதிய தீர்மானம்

மெக்சிகோ தக்காளி இறக்குமதிக்கு 17 வீத வரி: அமெரிக்காவின் புதிய தீர்மானம்

இராணுவ தளவாடங்கள்

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.

ரஷ்யாவுக்கு, வடகொரியா இராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகின்றது.

உக்ரைன் அரசியலில் பாரிய திருப்பம்: திடீரென பதவி விலகிய பிரதமர் | Ukraine Pm Shmyhal Resigns In Major Reshuffle

போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபடவுள்ளது.  

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

மத்தியஸ்த பேச்சுவார்த்தை

இருப்பினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் அரசில் பெரிய அளவில் நேற்று (14) மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, புதிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் அரசியலில் பாரிய திருப்பம்: திடீரென பதவி விலகிய பிரதமர் | Ukraine Pm Shmyhal Resigns In Major Reshuffle  

இந்தநிலையில், உக்ரைன் பிரதமராக டெனிஸ் ஷிம்ஹால் பதவி வகித்து வந்த நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.

இதையடுத்து, பொருளாதார மந்திரி யூலியா ஸ்வைரைடென்கோவை, டெனிஸ் ஷிம்ஹாலுக்கு பதிலாக புதிய பிரதமராக ஜெலன்ஸ்கி அறிவித்து உத்தரவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

35கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

35கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019