ரஷ்ய படையெடுப்பில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்- கடத்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள்!

death russia child workers ukraine war railway kidnap
By Kalaimathy Mar 26, 2022 10:51 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியது முதல் இதுவரை 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மரியுபோல் நகரில் 1000க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கில் ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கியதில் சுமார் 300 பேர் இறந்ததாக, நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, உக்ரைனுக்கு எதிரான போரில் செலவிட ரஷ்ய பட்ஜெட்டில் நிதி இல்லை என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ரஷ்ய அரசு தங்கள் ராணுவத்திற்கு உறுதியளித்தபடி நிதியளிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் தனது இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 54 ரயில்வே ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூவர் ரஷ்யப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்