உக்ரைன் - ரஷ்ய போர்! - இலங்கைக்கு அடித்துள்ள அதிஷ்டம்
Russia
Ukraine
Tourist
SriLanka
Udayanga Weeratunga
Ukraine War
Russia War
Ukraine Russia War
By Chanakyan
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான யுத்தம் இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வெதுவெதுப்பான நீருடன் கூடிய கடல் இலங்கைக்கு நல்லதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்