அரசாங்கத்திற்கு எதிராக ரணில் தரப்பு களமிறக்கம்

United National Party Akila Viraj Kariyawasam Sri Lankan political crisis Motion of no confidence
By Vanan Apr 27, 2022 07:00 PM GMT
Report

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் எதிர்க்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெளிவுபடுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு முன், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு கட்சித் தலைவர்கள் உடன்பட வேண்டும் என்று அவர கேட்டுக் கொண்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்ந்து பிரதமரும் அமைச்சரவையும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அமைச்சரவையின் அதிகாரங்கள் அரச தலைவருக்கு மாற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிந்தைய திட்டத்தில் நாடாளுமன்றம் உடன்பட வேண்டும் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026