பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் கெடுபிடி! ஈரானுக்கு மேலும் பொருளாதார நெருக்கடி

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Aug 28, 2026 06:07 AM GMT
Report

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானின் நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 14 நாட்களில் பாரசீக வளைகுடா வழியாக 130 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா வழிவகுத்துள்ளதாகவும் ஆனால் ஈரானால் ஒரு பீப்பாய் எண்ணெயைக் கூட ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரானியத் துறைமுகங்கள்

ஈரானியத் துறைமுகங்களை நோக்கிய மற்றும் அங்கிருந்து செல்லும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த அமெரிக்கக் கடற்படை முகாமிட்டுள்ளது.

பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் கெடுபிடி! ஈரானுக்கு மேலும் பொருளாதார நெருக்கடி | Us Blockade Zeroes Iranian Oil Exports

இந்தநிலையில் ஈரானின் எஞ்சிய பொருளாதார வளங்களையும் சர்வதேச நிதியமைப்பில் இருந்து துண்டித்து அந்நாட்டை முற்றிலும் தனிமைப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த 14 நாட்களில் அமெரிக்கா 130 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைப் பாதுகாப்பாகக் கடத்த உதவியுள்ள வேளையில், ஈரானின் ஏற்றுமதி பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சொந்தக் காணிகளை உடனடியாகத் திரும்பத் தாருங்கள்! தையிட்டியில் தொடர்ந்த போராட்டம்

சொந்தக் காணிகளை உடனடியாகத் திரும்பத் தாருங்கள்! தையிட்டியில் தொடர்ந்த போராட்டம்

இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் வசூல் சாதனை!

இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் வசூல் சாதனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026