சடுதியாக குறைந்த தங்க விலை : அதிரடி மாற்றத்தில் டொலர் பெறுமதி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Economy of Sri Lanka
Dollars
By Raghav
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில், இன்றைய (07) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 901,939 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 31,820 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 254,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதம்
இதனுடன், இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய தினத்திற்கான (07.04.2025) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
அதன்படி இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி மற்றும் விற்பனைப் பெறுமதி கீழ் உள்ள அட்டவணையில் காணலாம்.
07.04.2025 | கொள்முதல் பெறுமதி | விற்பனைப் பெறுமதி |
அமெரிக்க (America) டொலர் | 292.49 | 301.04 |
ஸ்ரேலிங் பவுண் (pound) | 374.94 | 389.02 |
யூரோ (Euro) | 318.17 | 331.02 |
கனேடிய (Canada) டொலர் | 203.97 | 212.61 |
அவுஸ்திரேலிய (Australia) டொலர் | 174.05 | 183.14 |
சிங்கப்பூர் (Singapore) டொலர் | 215.29 | 224.89 |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
