பலப்படுத்தப்படும் அமெரிக்கப் படைகள்! அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அறிவிப்பு

Middle East Iran-US Conflict
By Dilakshan Apr 16, 2026 01:43 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் தற்காலிக போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி, அங்குள்ள அமெரிக்கப் படைகள் தங்களை மீண்டும் பலப்படுத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்தப் போர்நிறுத்த இடைவேளையில் அமெரிக்க துருப்புக்கள் ஆயுதங்களை மீள்சேகரிப்பதிலும், போர்க்கருவிகளைச் சீரமைப்பதிலும், போர்த் தந்திரங்களை மாற்றி அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முற்றுகையை கைவிட வேண்​டும்: அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

முற்றுகையை கைவிட வேண்​டும்: அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

அடுத்தக்கட்ட இராணுவ நடவடிக்கை

சமீபத்தில் இப்பிராந்தியத்திற்கு மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில், அமெரிக்க வீரர்கள் மிகுந்த உத்வேகத்துடன் இருப்பதாகத் தெரிவித்த அட்மிரல் கூப்பர், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை விரைவாகத் தகவமைத்துக் கொள்வதில் அமெரிக்க இராணுவம் உலகில் நிகரற்றது என்றும், அதனைத் தான் தற்போது களத்தில் நேரடியாகக் காண்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பலப்படுத்தப்படும் அமெரிக்கப் படைகள்! அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அறிவிப்பு | Us Military Strengthened Again Centcom Commander

அதன்படி, இந்த இடைவெளியானது அடுத்தக்கட்ட இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும், பலவீனங்களைச் சரிசெய்வதற்கும் மிக முக்கியமான காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானில் உறைய வைக்கும் தீர்ப்பு..! பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை

ஈரானில் உறைய வைக்கும் தீர்ப்பு..! பெண் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை

வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம்

வளைகுடா செல்லும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திர பயணம்! ஓமானின் திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026