சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி! அமெரிக்க தூதரகத்தின் அதிரடி எச்சரிக்கை

Donald Trump United States of America World
By Shalini Balachandran Dec 31, 2025 09:17 PM GMT
Report

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருபவர்கள் மீது கிரிமினல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

ஆட்சிக்கு வந்து 26 ஆண்டுகள் நிறைவு...! இராணுவத்தினருக்கு புடினின் அதிரடி அறிவிப்பு

ஆட்சிக்கு வந்து 26 ஆண்டுகள் நிறைவு...! இராணுவத்தினருக்கு புடினின் அதிரடி அறிவிப்பு

நேர்முகத் தேர்வு

இதையடுத்து, அவ்வாறு வந்தவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.

இந்தநிலையில், தாமாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி! அமெரிக்க தூதரகத்தின் அதிரடி எச்சரிக்கை | Us Warns Illegal Immigrants Of Heavy Fines

அத்தோடு, எச்1பி விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதற்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விசா பெறுவதற்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உங்கள் இல்லத்தின் ஒரு அங்கமாக 2026 இலும் உங்களுடன்...! ஐபிசி தமிழின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

உங்கள் இல்லத்தின் ஒரு அங்கமாக 2026 இலும் உங்களுடன்...! ஐபிசி தமிழின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ட்ரம்ப் நிர்வாகம்

இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி! அமெரிக்க தூதரகத்தின் அதிரடி எச்சரிக்கை | Us Warns Illegal Immigrants Of Heavy Fines

குறித்த அறிக்கையில், “அமெரிக்க சட்டத்தை மீறினால் மிகக்கடுமையான கிரிமினல் அபராதத்துடன் தண்டிக்கப்படுவீர்கள்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்கவும் நாட்டின் எல்லை மற்றும் குடிமக்களை பாதுகாக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிதே ஆரம்பமானது 2026...! இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் ஜாக்பாட்தான்

இனிதே ஆரம்பமானது 2026...! இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் ஜாக்பாட்தான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026