ஐ.பி.எல் போட்டியில் சரித்திரம் படைத்த வைபவ் சூர்யவன்ஷி - இந்திய அணியில் இடம் - பக்கத்தில் முக்கிய புள்ளி

Royal Challengers Bangalore Cricket TATA IPL IPL 2026
By Thulsi Jun 01, 2026 02:16 AM GMT
Report

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 15 வயது இளம் துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), இந்த தொடரில் அதிரடியான ஓட்ட விகிதத்தில் ஓட்டங்களைக் குவித்து Orange Cap விருதை வென்றுள்ளார். 

அத்துடன், ஒரே ஐ.பி.எல் பருவத்தில் அதிக ஓட்டங்கள் மற்றும் சிறந்த ஓட்ட விகிதம் ஆகிய இரண்டிலும் முதலிடம் பிடித்த கிறிஸ் கெய்லின் (2011) சாதனையையும் சூர்யவன்ஷி சமன் செய்துள்ளார்.   

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் 5 பட்டியல் மற்றும் சாதனையாளர்கள் வரிசையில் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளார்.  

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் : மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் : மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் 

வைபவ் சூர்யவன்ஷி இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 48.50 சராசரியுடன் 776 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

Vaibhav Sooryavanshi

அசாத்தியமான 237.30 ஸ்ட்ரைக்-ரேட்டில் விளையாடியுள்ள இவர், இந்த ஒரே சீசனில் மட்டும் 1 சதமும், 5 அரைசதங்களும் மற்றும் சாதனை அளவாக 72 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 போட்டிகள் உட்பட இந்தத் தொடரில் மொத்தம் மூன்று முறை 90 களில் இவர் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார்.

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலி (973), ஷுப்மன் கில் (890), ஜோஸ் பட்லர் (863), டேவிட் வார்னர் (848) ஆகியோருக்கு அடுத்தபடியாக வைபவ் (776) 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

யாழில் ஒரு கோடிக்கும் அதிகமான பணம்- 25 பவுண் நகைகள் கொள்ளை

யாழில் ஒரு கோடிக்கும் அதிகமான பணம்- 25 பவுண் நகைகள் கொள்ளை

இந்திய அணியில் இடம்

இதேவேளை, மைதானத்தின் விஐபி அறையில் ஐசிசி தலைவரும்இ முன்னாள் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா அருகில் வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருந்த விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகி உள்ளது.

Vaibhav Sooryavanshi and Jay Shah

கிரிக்கெட் உலகின் மிக சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் ஜெய் ஷா அருகிலேயே வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள், "இனி வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி" எனப் பதிவிட்டு வருகின்றனர்.

பிசிசிஐ அவரை மிக விரைவில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட வைக்கும் என்றும், அவரது அசாத்திய திறமைக்கு இந்த அங்கீகாரம் தகுதியானது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026