மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை! ஸ்ரீலங்காவின் சுயாதீனத் தன்மையினைப் பாதிக்கும் - அமைச்சர் காட்டம்
srilanka
vasudeva nanayakkara
podujanaperamuna
By Vasanth
ஸ்ரீலங்கா தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஸ்ரீலங்காவின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இம்முறை திருத்தியமைக்கப்படும்.
உள்ளக பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று ஒரு தரப்பினர் இலாபமடைகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி