வாகன காப்பீட்டு கடன் காலெக்கெடு குறைப்பு! வெளியாகிய புதிய அறிவிப்பு

Sri Lankan Peoples Economy of Sri Lanka vehicle imports sri lanka
By Dhilak Apr 28, 2026 07:08 AM GMT
Report

வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கும் போது காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் காலம் 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையின்படி, இந்தத் திருத்தம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளளது.

கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!

கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!

முழுமையாக ஒழிக்க நடவடிக்கை 

தற்போது வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை கடன் காலம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த புதிய மாற்றத்தை ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

வாகன காப்பீட்டு கடன் காலெக்கெடு குறைப்பு! வெளியாகிய புதிய அறிவிப்பு | Vehicle Insurance Credit Period Reduced To 30 Days

சமீபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, எதிர்காலத்தில் இந்தக் கடன் காலத்தை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப, காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு முன்னரே அதற்கான முழுமையான தொகையைச் செலுத்தும் முறையை நோக்கி இந்தத் துறை நகர்ந்து வருவதாக காப்பீட்டு சங்கத்தின் தலைவர் லசித விமலரத்ன தெரிவித்துள்ளார்.

வளர்ந்த நாடுகளில் காப்பீடு வழங்கப்படுவதற்கு முன்னரே கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை காணப்படுவதாகவும், அந்த ஒழுங்குமுறையை இலங்கையிலும் பலப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக மே முதலாம் திகதி முதல் இந்தக் கடன் காலம் 30 நாட்களாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026