துணைவேந்தரின் பதில் ஆச்சரியத்துக்குரியது! வலுக்கும் கண்டனம்
Protest
Jaffna
University of Jaffna
By Vasanth
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்ட மக்களின் ஆத்ம உறைவிடம். இதனை அமைத்தவர்கள் ஆர்வக்கோளாறானவர்கள் என துணைவேந்தர் சொல்வது ஆச்சரியமாக உள்ளதென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நினைவிடங்கள் வெறும் கற்சுவர்கள் அல்ல என தெரிவித்து நினைவுத் தூபி இடிக்கப்பட்டதற்கு எதிராக விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி