கடுமையான வறட்சி - விக்டோரியா நீர்த்தேக்கத்தில் காணப்படும் பழைய தெல்தெனிய நகரின் சிதைவுகள்(படங்கள்)
drought
victoria tank
old teldeniya emerges
By Sumithiran
மத்திய மலைநாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வற்றிப்போய் பழைய தெல்தெனிய நகரின் சிதைவுகள் காணப்படுகின்றன.
இன்று (29ம் தேதி) விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் வறண்டு, நீர்த்தேக்கம் வயல்வெளியாக காட்சியளிக்கிறது.
விக்டோரியா நீர்த்தேக்கம் பழைய தெல்தெனிய நகரின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு நீர்மட்டம் முற்றாக வற்றும் போது பழைய தெல்தெனிய நகரின் இடிபாடுகளைக் காணலாம்.
விக்டோரியா நீர்த்தேக்கம் வற்றிப்போனதால் பழைய தெல்தெனிய நகரில் வீதிகள், கோவில்கள் என்பன காணப்படுகின்றன.






5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி