கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Colombo Water Cut Water Board
By Abi Apr 03, 2026 05:16 AM GMT
Report

நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளது.

குறித்த விடயம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், களட்டுவாவ மற்றும் லப்புகம நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகம் பெறும் பதுக்கா, ஹோமகம, பெலவத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும். 

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி மோசடி - பின்னணியில் அநுர..! சாடும் நாமல்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி மோசடி - பின்னணியில் அநுர..! சாடும் நாமல்

நீர் விநியோக அட்டவணை

அதன்படி, பதுக்கா பகுதியில் ஏப்ரல் 2ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி இரவு 8 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு | Water Supply Cut Off

மேலும், ஹோமகம பகுதியில் ஏப்ரல் 3ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 4ஆம் திகதி இரவு 8 மணி வரை நீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், பெலவத்தை பகுதியில் ஏப்ரல் 4ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி இரவு 8 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கல் மற்றும் வடிகால் சபை 

இந்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு | Water Supply Cut Off

இருப்பினும், நீர் விநியோகம் இல்லாத நாட்களில் மாற்று ஏற்பாடுகள் மூலம் தொடர்ச்சியான நீர் வழங்கலை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பதுக்கா பகுதியில் ஏப்ரல் 7ஆம் திகதி, ஹோமகம பகுதியில் ஏப்ரல் 8 ஆம் திகதி மற்றும் பெலவத்தை பகுதியில் ஏப்ரல் 9ஆம் திகதி மீண்டும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை மேலும் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்ட யாழ் விரிவுரையாளர் - ஊடகங்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்ட யாழ் விரிவுரையாளர் - ஊடகங்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

       

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

        

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015