ஐந்து வருட காலமாக விதிக்கப்பட்ட கோடி ரூபாய் தண்டப்பணம் எங்கே?
srilanka
money
customs
By Sumithiran
தண்டப் பணமாக விதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பணம் இதுவரை சுங்கத்திணைக்களத்திற்குக் கிடைக்கவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து வருட காலம் விதிக்கப்பட்ட குறித்த தண்டப் பணம், உரிய தரப்பினரால் இதுவரை செலுத்தப்படவில்லை.
தண்டம் விதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி