ரோகித் சர்மாவை வாங்கப்போகும் அணி எது தெரியுமா..!

Rohit Sharma Lucknow Super Giants Mumbai Indians IPL 2024
By Sumithiran Apr 10, 2024 09:46 PM GMT
Report

அணித்தலைவர் பதவி பறிப்பு மற்றும் புதிய தலைவரான ஹர்திக் பாண்டியாவுடனான பனிப்போர் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடப் போகும் கடைசி சீசன் இதுதான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

மும்பை அணியில் இருந்து விலகி 

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடத்தப்பட போகிறது. இந்த மெகா ஏலத்தின் முன்பே ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு மாறப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகிறது.

ரோகித் சர்மாவை வாங்கப்போகும் அணி எது தெரியுமா..! | Which Team Is Going To Buy Rohit Sharma

ரோகித் சர்மா, சன்ரைசர்ஸுக்கு போகப் போகிறார், சிஎஸ்கே போகப் போகிறார் என்ற பல செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது லக்னோ அணி தான் ரோகித் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக உறுதியான செய்திகள் வெளிவந்துள்ளது.

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

ஸ்டார் அந்தஸ்துடைய வீரர்கள் லக்னோ அணிக்கு

ஏனென்றால் ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் ஏலம் விடப்பட்ட போது கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணியை அதன் நிர்வாகிகள் வாங்கி இருக்கிறார்கள்.

ரோகித் சர்மாவை வாங்கப்போகும் அணி எது தெரியுமா..! | Which Team Is Going To Buy Rohit Sharma

இதனால் ரோகித் சர்மா போன்ற ஒரு ஸ்டார் அந்தஸ்துடைய வீரர்கள் லக்னோ அணிக்கு வந்தால் அந்த அணியின் வணிகமும் பெருமளவு ஹிட் அடிக்கும். இதன் காரணமாக ஐபிஎல் மெகா ஏலம் முன்பே ரோகித் சர்மாவை வாங்க லக்னோ அணி முடிவு எடுத்திருக்கிறது.

2025 ஐபிஎல் மெகா ஏலம்: வீரர்களை தக்கவைப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

2025 ஐபிஎல் மெகா ஏலம்: வீரர்களை தக்கவைப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

நடப்பு சீசன் முடிந்தவுடன் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மாவே விலகிவிடுவார் என்றும் அதன் பிறகு லக்னோ அவரை வாங்கிவிடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021