மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் விபரங்கள் - சில நாடுகளுக்கு மறுப்பு

Joe Biden Ranil Wickremesinghe Narendra Modi United Kingdom Queen Elizabeth II
By Kanna Sep 17, 2022 04:53 PM GMT
Report

பிரித்தானியா மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ள உலகத் தலைவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், மகாராணியின் இறுதி சடங்கில் பங்குபெற்ற சில அரச தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இறுதி சடங்கு

மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் விபரங்கள் - சில நாடுகளுக்கு மறுப்பு | Which World Leader Are Attending Elizabeth Funeral

இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வருகிற 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பாரிய செலவில் மகாராணியின் இறுதி சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு இறுதி சடங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு சில நாடுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வெளிநாட்டு தலைவர்களை மகாராணியின் இறுதி சடங்கில் பங்கெடுக்கவுள்ள நிலையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கேபெற்றுள்ளன.

இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ள அரச குடுமபத்தினர்

மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் விபரங்கள் - சில நாடுகளுக்கு மறுப்பு | Which World Leader Are Attending Elizabeth Funeral

ஜப்பான் நாட்டு அரசர் நருஹிட்டோ மற்றும் அரசி மசாகோ மற்றும் டச்சு நாட்டிலிருந்து ராஜா வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா, இளவரசர் பீட்ரிக்ஸ் ஆகியோர் ராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் பெல்ஜிய மன்னர் பிலிப், நார்வேயின் அரசர் ஐந்தாம் ஹரால்ட் மற்றும் மனக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் போன்றவர்கள் கலந்துகொள்கின்றனர். டென்மார்க்கின் ராணி மார்கிரேத், ஸ்பெயினின் மன்னர் ஆறாம் ஃபிலிப் ஆகியோரும் கலந்துகொள்வதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோ பைடன்

மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் விபரங்கள் - சில நாடுகளுக்கு மறுப்பு | Which World Leader Are Attending Elizabeth Funeral

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர்க்கு அழைப்பு விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் ராணியில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கலந்துகொள்கிறார். துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன், பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும் சில முக்கிய தலைவர்களான இத்தாலி பிரதமர் செர்ஜியோ மேட்டரெல்லா, ஜெர்மனி பிரதமர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர், இஸ்ரேல் பிரதமர் ஐசக் ஹெர்சாக் , அயர்லாந்தின் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் மற்றும் தென்கொரியா பிரதமர் யூன் சுக்-யோல் பங்கேற்கின்றனர்.

பிரிட்டிஷ்யை தலைமையாகக் கொண்டுள்ள நாடுகளில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கலந்துகொள்கின்றனர். மேலும் தென் ஆப்பிரிக்கா பிரதமர் சிரில் ரமபோசா, மேற்கு வங்காளம் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிஜிய பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா பங்கேற்கின்றனர்.

மோடிக்கு அழைப்பு 

மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் விபரங்கள் - சில நாடுகளுக்கு மறுப்பு | Which World Leader Are Attending Elizabeth Funeral

சீனாவின் துணை அதிபர் வாங் கிஷான் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன்,  இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பங்கேற்கிறார் என்று அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணத்தினால் ரஷ்யாவிற்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பெலாரஸ், மியான்மர் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு அழைப்பு விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்க்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026