மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணப் போட்டிகளை இலவசமாகப் பார்வையிட வாய்ப்பு!

Colombo Cricket Sri Lanka Cricket
By Shadhu Shanker Jul 16, 2024 09:17 AM GMT
Report

2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணப் போட்டிகளை பொதுமக்களுக்கு இலவசமாகப் பார்வையிடும் வாய்ப்பை வழங்க இலங்கை(Sri lanka) கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, பொதுமக்கள் மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கும் விளையாட்டுப் போட்டிகளைக் காணவும் ரங்கிரி தம்புள்ளையில் மைதானத்தின் வாயில்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஜூலை 19ஆம் திகதி இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகின்றது.

வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்

வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்

ரி20 ஆசியக் கிண்ணத் தொடர்

மேலும் பங்களாதேஷிற்கு எதிரான இலங்கையின் முதல் போட்டி ஜூலை 20ஆம் திகதி நடைபெற உள்ளது. மேலும், மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விளையாட சர்வதேச மகளிர் அணிகள் இலங்கைக்கு வர ஆரம்பித்துள்ளன.

மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணப் போட்டிகளை இலவசமாகப் பார்வையிட வாய்ப்பு! | Women Asia Cup 2024 Srilanka Matches For Free

அந்த வகையில் மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே இலங்கை வந்தடைந்துள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்திய அணிகள் நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..!

சிறிலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..!

கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளர் பற்றி வெளியாகியுள்ள தகவல்

கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளர் பற்றி வெளியாகியுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011