இன்னமும் உயிருடன் இருக்கும் 20,000 வீரர்கள்! ஹமாஸ் தலைவரின் அதிரடி அறிவிப்பு!!
United States of America
Israel
Israel-Hamas War
Gaza
By Niraj David
என்ன விலை கொடுத்தாவது ஹமாசை அழித்து காசாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தே தீருவோம் என்று ஒருபக்கம் இஸ்ரேல் கங்கனம் கட்டிக்கொண்டிருக்க, காசாவில் ஹமாஸ் இன்னும் பலத்துடன்தான் இருக்கின்றது என்கின்றதான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் காசாவுக்கான ஹமாசின் தலைவர் Yahya Sinwar.
'இஸ்ரேல் படைகள் எங்கு வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோமோ, அங்கு தற்பொழுது வரவளைக்கப்பட்டுள்ளார்கள். ஹமாசின் Al-Qassam Brigades அனைத்துவிதமான தயார்படுத்தல்களுடன்தான் நின்றுகொண்டிருக்கின்றோம் என்றும் அவர் ஹமாசின் சர்வதேசத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
- ஹமாஸ் தலைவர் Yahya Sinwarஇன் இந்தச் செய்தியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது?
- உண்மையிலேயே காசாவில் ஹமாஸ் அமைப்பு பலத்துடன்தான் நின்றுகொண்டிருக்கின்றதா?
- காசாவின் ரப்பா பகுதிக்குள் நுழையும் இஸ்ரேலியப் படைகளைத் தடுத்துநிறுத்தும் வல்லமை ஹமாசுக்கு இருக்கின்றதா?
இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி