iPhone பாவனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

iPhone Youtube World Technology Mobile Phones
By Raghav Jun 06, 2025 02:34 PM GMT
Report

சில தொலைபேசிகளில் YouTube செயலியை பயன்படுத்த முடியாது என YouTube நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஐபோன் தொலைபேசிகளில் இந்த YouTube செயலியை பயனர்கள் பயன்படுத்த முடியாது.

இது ஐபோன் பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

YouTube Update  

YouTube தனது புதிய அப்டேட்டில், இப்போது iOS 16 அல்லது அதற்கும் மேல் காணப்படும் தொலைபேசிகளிலேயே YouTube செயலியை இயக்க முடியும் என அறிவித்துள்ளது.

திருமணம் செய்தால் போதும்.! இலங்கையர்களுக்கு வதிவிட விசா வழங்கும் வெளிநாடு

திருமணம் செய்தால் போதும்.! இலங்கையர்களுக்கு வதிவிட விசா வழங்கும் வெளிநாடு

மேலும், பின்வரும் ஐபோன்களில் இனி YouTube பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

• iPhone 6s

• iPhone 6s Plus

• iPhone 7

• iPhone 7 Plus • முதலாம் தலைமுறை iPhone SE

• iPod Touch 7

• iPad Air 2

• iPad mini 4 இவை iOS 15ஐ விட மேலே அப்டேட் செய்ய முடியாத சாதனங்கள் என்பதால்தான் இவற்றில் YouTube பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. YouTube செயலியின் புதிய பதிப்பு 20.22.1, ஜூன் 2-ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் : அரசுக்கு செல்வம் எம்.பி. அழுத்தம்

விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் : அரசுக்கு செல்வம் எம்.பி. அழுத்தம்

அஸாத் மௌலானா குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

அஸாத் மௌலானா குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025