எம்மை விமர்சிக்க ஜஸ்மின் சூக்காவுக்கு எவ்வித அருகதையுமில்லை -சவேந்திரசில்வா சீற்றம்
srilanka
army
shavendrasilva
jasminsooka
By Jaso
என்னைத் திட்டமிட்டு பழிவாங்கும் வகையில் என்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி 50 பக்க ஆவணத்தை சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் தயாரித்துள்ளது.
என்மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும் எம்மை விமர்சிப்பதற்கும் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்புக்கு எவ்வித அருகதையும் கிடையாது என ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்