2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த வாரத்தில்

Ministry of Education A D Susil Premajayantha G.C.E.(A/L) Examination
By Kathirpriya Sep 28, 2023 06:46 AM GMT
Report

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் திகதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதற்காக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

 போதிய கால அவகாசம் 

பின்னர் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளைப் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த வாரத்தில் | 2023 A Level Exam New Date Announced In October

இதேவேளை பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையைத் தொடர்ந்தே பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான தீர்மானம்: சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைத் திகதிகள் தொடர்பான தீர்மானம்: சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021