சென்னை அணியின் தலைவராக ஸ்டோக்ஸ் -16-வது ஐபிஎல் போட்டி அணிகளின் முழு விபரம்
MS Dhoni
IPL 2023
By Dharu
பதினாறாவது ஐபிஎல் 20 ஓவர் துடுப்பாட்ட போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி 10 அணிகளும் சேர்த்து 163 வீரர்கள் தக்க வைக்கப்பட்டதோடு 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை எடுப்பதற்கான ஐபிஎல் ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.
167 கோடி

ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 135 வெளிநாட்டவர் என்று மொத்தமாக 405 வீரர்கல் இடம் பெற்றிருந்தனர்.
இதில் மொத்தம் 80 வீரர்களை ரூ. 167 கோடி கொடுத்து அணி நிர்வாகங்கள் வாங்கின.
குறிப்பாக சென்னை அணியின் தலைவராக இந்த ஆண்டே பென் ஸ்டோக்சை நியமிக்க முயற்சி செய்ய வேண்டும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்








