யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்

Tamils Jaffna Sri Lanka
By Kajinthan Oct 18, 2025 10:22 PM GMT
Report

யாழில் (Jaffna) போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைத நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - மணியம் தோட்டம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒரு இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக கிரிப்டோ சந்தையில் பாரிய வீழ்ச்சி!

உலக கிரிப்டோ சந்தையில் பாரிய வீழ்ச்சி!

இரகசிய தகவல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த இளைஞர் ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர் | 21 Year Old Arrested With Ice In Jaffna

யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!

சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!

கைது நடவடிக்கை

இதனடிப்படையில், யாழ்ப்பாண காவல்துறை போதை தடுப்பு பிரிவினர் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர் | 21 Year Old Arrested With Ice In Jaffna

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கோப்பாய் பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கும் போது அந்தத் தகவல்கள் சந்தேக நபர்களுக்கு சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்ததன் காரணமாக குறித்த காவல் நிலையத்துக்கு சென்று விசாரணை செய்து பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே சந்தேக நபர்களுக்கு தகவல்களை வழங்குவதால் பொதுமக்கள் காவல்துறையினரிடம் செல்ல அச்சப்படும் சூழல் காணப்படுகிறது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இது போன்ற விடயங்கள் நடைபெறக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் காவல்துறையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர் | 21 Year Old Arrested With Ice In Jaffna

இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கோப்பாய் பிரதேச அமைப்பாளர் தோழர் விவேக், பிரதேச சபை உறுப்பினர் கஜீபன் மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர் | 21 Year Old Arrested With Ice In Jaffna

வெளிநாடொன்றில் பற்றி எரிந்த விமான நிலையம்!

வெளிநாடொன்றில் பற்றி எரிந்த விமான நிலையம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்