முல்லைத்தீவில் கனமழையால் ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு

Mullaitivu Sri Lanka Weather
By Sathangani Dec 22, 2023 06:35 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 2327 குடும்பங்களைச் சேர்ந்த 6916 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 412 குடும்பங்களைச் சேர்ந்த 1215 பேர் மழை சற்று குறைவடைந்து வெள்ளநீர் வடிந்தோடிய நிலையில் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஏழு இடைத்தங்கல் முகாம்களும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம்: ஒருவர் கைது (படங்கள்)

முல்லைத்தீவில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம்: ஒருவர் கைது (படங்கள்)


இடைத்தங்கல் முகாம்கள் 

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் நேற்று (21) மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் கனமழையால் ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு | 6000 People Affected By Heavy Rains In Mullaitivu

அந்தவகையில் புளியங்குளம் பொதுநோக்கு மண்டபம், கருவேலங்கண்டல் அ.த.க பாடசாலை, கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை,  முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம், பேராறு தமிழ் வித்தியாலயம்,  மன்னாகண்டல் அ.த.க பாடசாலை, கொக்குதொடுவாய் வடக்கு முன்பள்ளி என்பவற்றில் குறித்த 7 இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ மஜீத் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ மஜீத் காலமானார்


மக்களுக்கான நிவாரண உதவி 

தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் கனமழையால் ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு | 6000 People Affected By Heavy Rains In Mullaitivu

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்துவருகின்றது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினரும் அத்தியாவசிய பொருட்கள், உலருணவு பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

முல்லைத்தீவில் கனமழையால் ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு | 6000 People Affected By Heavy Rains In Mullaitivu

முல்லைத்தீவில் கனமழையால் ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு | 6000 People Affected By Heavy Rains In Mullaitivu


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026