முல்லைத்தீவில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம்: ஒருவர் கைது (படங்கள்)

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Drugs
By Sathangani Dec 22, 2023 05:29 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்து வந்த நபர் ஒருவர் நேற்று (21) காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் குறித்த நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ரணில் வழங்கியுள்ள 12 புதிய நியமனங்கள்

ரணில் வழங்கியுள்ள 12 புதிய நியமனங்கள்


திடீர் சுற்றிவளைப்பின் போது 

இதேவேளை புதுக்குடியிருப்பு காவல்துறை பொறுப்பதிகாரி M B R கேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவர் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம்: ஒருவர் கைது (படங்கள்) | Drug Trade Targeting Students In Mullaitivu

குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்வதற்காக முயற்சி மேற்கொண்ட போது காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டு காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசுடன் இலங்கை அரசு பேசுமா...

நாடு கடந்த தமிழீழ அரசுடன் இலங்கை அரசு பேசுமா...


250 ரூபாவிற்கு விற்பனை 

இதேவேளை குறித்த நபர் வைத்திருந்த ஒரு போதை மாத்திரையினை 250 ரூபாவிற்கு நகர் பகுதியில் விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம்: ஒருவர் கைது (படங்கள்) | Drug Trade Targeting Students In Mullaitivu

அத்துடன் சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற புதுக்குடியிருப்பு காவல்துறையினர் சந்தேக நபரையும் போதை மாத்திரைகளையும் இன்று (22)  நீதிமன்றத்தில் முறபடுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

ரணில் வழங்கியுள்ள 12 புதிய நியமனங்கள்

ரணில் வழங்கியுள்ள 12 புதிய நியமனங்கள்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026