இலங்கையில் பிரபல உணவகங்கள் இயங்க தடை: கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு
McDonald's
Colombo
Sri Lanka
By Shalini Balachandran
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து மக்டொனால்ட்ஸ் உணவகங்களும் இயங்குவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையிலுள்ள 12 மக்டொனால்ட்ஸ் உணவகங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளன.
இயங்க தடை
அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
மக்டொனால்ட்ஸ் உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையும் மற்றும் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி