தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த அம்பிட்டிய தேரர்: நீதிமன்றம் எடுத்த முடிவு

Sri Lanka Sri Lankan Peoples Ampitiye Sumanarathana Thero
By Dhilak Oct 31, 2023 02:27 PM GMT
Report

இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்டு ஊடகங்கள் ஊடாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று(31.10.2023) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை ஒப்படைக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டதன் பிரகாரம் எதிர்வரும் 20 ம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 25ம் திகதி புதன்கிழமை குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தெற்கிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலையை வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

இனவாதத்தை கக்கிய அம்பிட்டிய தேரர்..! தமிழர்களை வைத்து சமாதானம்

இனவாதத்தை கக்கிய அம்பிட்டிய தேரர்..! தமிழர்களை வைத்து சமாதானம்


முறைப்பாடு

அதுமட்டுமல்லாமல், தமிழர்களை மிக வேதனைபடும் அளவிற்கு முறைகேடான வார்த்தைகளை பிரயோகித்து பேசியதுடன் தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்தது.

தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த அம்பிட்டிய தேரர்: நீதிமன்றம் எடுத்த முடிவு | Ampitiya Sumanaratna Thero Batticaloa Issue

இந்நிலையில், இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இந்த தேரரின் செயற்பாட்டை கண்டித்தது அவருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகன் ஏறாவூர் காவல்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 27.10.2023ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

அதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர்கள் தொடர் விசாரணையின் பின்னர் தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்த மோகனை பிரதிவாதியாக குறிப்பிட்டு தேரருக்கு எதிராக இன்று வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது.

இதன்படி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் வழக்கை விசரணைக்கு எடுத்தக் கொண்டு தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இறவெட்டுக்களில் பதிவு செய்து 20ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.  

செயலி மூலம் பதிவுசெய்த பயணியை ஏற்றச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்: யாழில் அட்டகாசம்

செயலி மூலம் பதிவுசெய்த பயணியை ஏற்றச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்: யாழில் அட்டகாசம்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025