தாதியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

Sri Lanka Ministry of Health Sri Lanka G.C.E.(A/L) Examination Nalinda Jayatissa
By Sathangani Jun 03, 2026 11:27 AM GMT
Report

நாட்டின் சுகாதாரத் துறையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் நோக்கில் முதற்கட்டமாக 3,000 மாணவத் தாதிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள், தாதிகள் சேவைக்கு 13,600 பணியாளர்களைப் புதிதாக இணைத்துக் கொள்ளும் ஐந்து வருடத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

யாழ். பல்கலையில் உடைக்கப்பட்ட வெசாக் கூடு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

யாழ். பல்கலையில் உடைக்கப்பட்ட வெசாக் கூடு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையில் சித்தி 

இதன்படி 2021, 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

தாதியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு | Applications Call For Recruit 3000 Student Nurses

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி

வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி

தாதிகள் நியமனக் கொள்கை 

இதற்கமைய, தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைகளின் பின்னர் தாதிகள் சேவைக்காகத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தாதியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு | Applications Call For Recruit 3000 Student Nurses

இவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவத் தாதிகளுக்கான தொழில்முறைப் பயிற்சிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ், 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த 13,600 தாதிகள் நியமனக் கொள்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026