பிரசவ காலத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் மூல நோய் பிரச்சனைகள்... நிரந்தர தீர்வு தரும் கஷாயம்!
people
women
heath
By Shalini
பிரசவ காலத்திற்குப் பிறகு பெண்களுக்கு பல பிரச்சினைகளும், உடலில் பல மாற்றங்களும் ஏற்படும்.
இவ்வாறான நோய்களில், மூல நோய் முக்கியத்துவம் பெறுவதுடன், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில், பிரசவ காலத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் மூல நோய் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் கஷாயத்தை செய்துகாட்டுகின்றார் Dr. K.Gowthaman...