விடுதலைப்புலிகளுடன் தலிபான்களை ஒப்பிட முடியுமா?
ltte
taliban
compire
By Vanan
தலிபான்களும் தமிழீழ விடுதலைப்புலிகளும் பல வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் ஒப்பிடத்தக்கவை என ஊடகவியலாளர் கோபிரட்ணம் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார்.
குறிப்பாக வெளிநாட்டு சக்திகள் எவ்வாறு உள்நாட்டு சக்திகளை அடக்கினார்கள் என்பதை இரு தரப்புடனும் ஒப்பிட முடியும் எனவும் அவர் கூறினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி