கனடா அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு
Government of Canada
Canada
World
By Dilakshan
பழங்குடியின சமூகத்தினர் கனடா அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
சஸ்கற்றுவான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இணைந்தே இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் போதை மருந்து பயன்பாடு தொடர்பிலான பிரகடனத்திற்கு அமைவாக கனடா அரசாங்கம் செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிப்புக்கள்
அத்தோடு, கனடா அரசாங்கம் போதை பொருளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக, கலாச்சார ரீதியாக, மற்றும் சுகாதார ரீதியாக போதை மருந்து பயன்பாடு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக பழங்குடியின சமூகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்