பழைய காயங்களை மீண்டும் திறக்கும் செம்மணி ஆதாரங்கள்! விடுதலைப் புலிகளை கைகாட்டும் சிங்கள இனவாதம்

Sri Lankan Tamils Sri Lanka Final War chemmani mass graves jaffna
By Dharu Jul 07, 2025 01:19 AM GMT
Report

சிறிலங்கா அரசால் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு முக்கிய மனித உரிமை மீறலான செம்மணி புதைகுழி விவகாரத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நேரடியாக பங்கு இருப்பதாக கூறும் தென்னிலங்கை கடும்போக்காளர்களின் கூற்றுக்களுக்கு தமிழர் தரப்பிலும், சர்வதேச தமிழ் அமைப்புகள் தரப்பிலும் எதிர்புகள் வலுத்துள்ளன.

1998ஆம் ஆண்டு, கிருஷாந்தி குமாரசாமி என்ற தமிழ் மாணவி அத்துமீறலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்சவின் விசாரணையில் அம்பலமான செம்மணி விவகாரம் இன்று சர்வதேச பரப்பில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில் சிறிலங்கா அரசு மற்றும் சில தரப்பினர், இந்தக் குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீது திசை திருப்ப தற்போது முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், இந்தப் புதைகுழிகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில், அவர்களின் ஆதிக்க காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதே பெரும்பாலான ஆதாரங்கள் கூறுகின்றன.

இவ்வாறு விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்படுவது பெரும்பாலும் அரசியல் உள்நோக்கமே.

இலங்கை உள்நாட்டுப் போரின் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களில், செம்மணி விவகாரம் இலங்கை இராணுவத்தின் பொறுப்பை  மிகவும் தெளிவாக காட்டியுள்ளது.  

1995இல் "ரிவிரச" என்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது, இராணுவம் தமிழர்களை கைது செய்து, பலரை காணாமல் ஆக்கியது, இது செம்மணி புதைகுழிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் ஒரு பகுதியாகவே கருதப்படும் செம்மணி விவகாரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணி மற்றும், அதில் உள்ள அரசியல் சூழ்சிகளை விரிவாக கொண்டுவருகிறது இந்த நேர்காணல்...

செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்!

செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்!

பிள்ளையான் - கருணா ஒட்டுக்குழுக்களை குறிவைக்கும் சி.ஐ.டி! இனியபாரதியோடு சிக்கிய முக்கிய புள்ளி

பிள்ளையான் - கருணா ஒட்டுக்குழுக்களை குறிவைக்கும் சி.ஐ.டி! இனியபாரதியோடு சிக்கிய முக்கிய புள்ளி

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021