நடிகைகள் இப்படியா சருமத்தினை பராமரித்துக் கொள்கின்றனர் - தீபிகா விளக்கம்
India
DeepikaRangaraju
ChithiramPesuthadi
By Chanakyan
பொதுவாகவே திரைத்துறையில் இருக்கக் கூடிய நடிகைகள் தங்களின் சருமம், தலைமுடி மற்றும் உடலைப் பராமரித்துக் கொள்வதற்கு பல்வேறுபட்ட சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்விடயம் தொடர்பில் “சித்திரம் பேசுதடி” தொடர் நாடகத்தின் முதன்மைக் கதாபாத்திரமான தீபிகா ரங்கராஜு, வீட்டிலேயே பராமரித்துக் கொள்ளும் முறைகளை பகிர்ந்து கொள்கின்றார்.
ஐ.பி.சி மங்கை ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழுமை காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்