காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது

 மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மாரடைப்பால் இன்று அதிகாலை மரணமடைந்த விவேக்கின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி சதாசிவம் வள்ளிப்பிள்ளை

சாவகச்சேரி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தங்கராஜா இரத்தினசிகாமணி

வல்வெட்டித்துறை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ஞானரத்தினம் போல் ஜெயராசா

கொக்குவில், Sri Lanka

மரண அறிவித்தல்

செல்வன் இரவீந்திரன் தர்சிகன்

பூநகரி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கனகமணி வைரவநாதன்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி மேரி அஞ்சலா மரியாம்பிள்ளை

மயிலிட்டி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி மனோன்மணி குணரத்தினம்

Kuala Lumpur, Malaysia

மரண அறிவித்தல்

திருமதி புவனராணி குலசிங்கம்

Chavakacheri, Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேஸ்வரி வயிரவப்பிள்ளை

தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லையா தனுஷன்

உடுவில், Sri Lanka

அகாலமரணம்

திரு சுதர்சன் ஜெயகாந்தன்

வவுனியா, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் சிவனடியார்

புலோலி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி நவரட்ணராஜா பத்மாவதி

Manippay, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி மனோகராசா அன்பரசி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பழனிவேல் கணேசன்

அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன்

அச்சுநகர், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் இராஜமனோகரன்

கட்டுவன், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி குளோரி செல்வநிதி தவரட்ணம்

சாவகச்சேரி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு வீரசிங்கம் சண்முகநாதன்

புங்குடுதீவு, Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிராசா சுரேந்திரன்

ஆவரங்கால், Sri Lanka

நன்றி நவிலல்

திரு வாகீசன் துரைராஜா

நல்லூர், Sri Lanka

நன்றி நவிலல்

திரு நமசிவாயம் மகேஸ்வரன்

சங்கானை, Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன்

எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka

நன்றி நவிலல்

திரு இளையதம்பி ஆனந்தநடராஜா

வண்ணார்பண்ணை, Sri Lanka

நன்றி நவிலல்

திரு விஸ்வலிங்கம் சுப்பிரமணியம்

தெல்லிப்பழை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ஜான் ஆல்பிரட் துரைசாமி

இளவாலை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பேரின்பநாயகம் சுப்பையா

கருணையம்பதி, யாழ்ப்பாணம், Sri Lanka

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தர் வைரமுத்து

மட்டுவில், Sri Lanka

மரண அறிவித்தல்

செல்வன் எய்டன் எங்கிள்பேர்ட்

Scarborough , Canada

மரண அறிவித்தல்

திருமதி சர்வாஜினி கந்தசாமி

மீசாலை வடக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு துரைராஜா பாலசிங்கம்

மானிப்பாய், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தர்சிகா ஜக்சன்

குருநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு வைரமுத்து சிவஞானசுந்தரம்

புலோலி தெற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நடராஜா செந்தில்வேல்

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இராஜதுரை சிவபாக்கியவதி

வல்வெட்டித்துறை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சவரிமுத்து விக்டர் ஜோசப்

யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சுப்பிரமணியம் செல்லம்மா

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா செல்வராசா

நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சிவானந்தன் தியாகராஜா

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தையல்நாயகி கந்தையா

வதிரி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா சிவசம்பு

வட்டுக்கோட்டை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தம்பிமுத்து நடராஜா

Kokuvil, Sri Lanka