மீண்டும் வாக்கெடுப்புக்கு வரும் கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம்

Sri Lankan Peoples NPP Government Colombo Municipal Council
By Dhilak Dec 29, 2025 08:18 AM GMT
Report

கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இந்த மாதம் 31 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும், 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அதே வரவு செலவுத் திட்டம் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதி மேயர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

மக்கள் சார்ந்த வரவு செலவுத் திட்டத்தை ஆளும் கட்சி சமர்ப்பித்துள்ளதாகவும், உறுப்பினர்கள் 22 ஆம் அதை தோற்கடிக்க முயற்சித்த போதிலும் வரவு செலவு ஆவணத்தில் எந்த பிழைகளும் சுட்டிக்காட்டப்படவில்லை எனவும் பிரதி மேயர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கிச் சூடு : இருவர் அதிரடி கைது

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கிச் சூடு : இருவர் அதிரடி கைது


குறைபாடுகள்

நிலைக்குழுக்களின் போது வரவு செலவு ஆவணத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் அந்த சந்தர்ப்பங்களில் எந்த பிழைகளும் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும், ஆளும் கட்சி மக்களுக்கு சாதகமான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் வாக்கெடுப்புக்கு வரும் கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம் | Colombo Municipal Council Budget To Be Resubmitted

அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட ஆவணத்தை நிறைவேற்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக பிரதி மேயர் ஹேமந்த கூறியுள்ளார்.

வாக்கெடுப்பு

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி 3 வாக்குகளால் பெரும்பான்மையாக தோற்கடிக்கப்பட்டது.

மீண்டும் வாக்கெடுப்புக்கு வரும் கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம் | Colombo Municipal Council Budget To Be Resubmitted

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் பெண்கள் உட்பட நால்வர் அதிரடி கைது!

கட்டுநாயக்கவில் பெண்கள் உட்பட நால்வர் அதிரடி கைது!

கண்டி குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கண்டி குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015