ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை திணிக்க சதி - இந்திய முகவர்கள் செய்வது என்ன?
13th amendment
IBC Tamil
Gajendrakumar Ponnambalam
By Vanan
ஒற்றையாட்சிக்குள் இருக்கும் 13ஆம் திருத்தச் சட்டத்தை தமிழர்களை தாங்களாகவே விரும்பி ஏற்க வைக்க சதித்திட்டம் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு தாயகத்தில் இருப்பவர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்று விட்டதாக வெளிப்படுத்தப்பட்டால் தமிழீழம் தொடர்பான விடயங்களை பேசுவதில் பயனில்லை எனத் தெரிவித்தார்.
இலங்கையின் சமகால அரசியல் நிலைப்பாடு, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை, தமிழர் தரப்பின் நிலைப்பாடு எனப்பல விடயங்களை இதன்போது பகிர்ந்திருந்தார்.
அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,
பகுதி - 1
பகுதி - 2

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்