அமெரிக்கா சீனாவுக்கு இடையியே தொடரும் பதற்றம்: ஜோ பைடனை சந்திக்கப் போகும் ஷி ஜின்பிங்

Joe Biden United States of America China
By Pavan Nov 15, 2023 12:05 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையியே தொடரும் பதற்ற நிலைக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலாான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஆசிய பசுபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டுக்காக இரு தலைவர்களும் சான் பிரான்சிஸ்கோ வந்துள்ள நிலையிலேயே இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருவரும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும்.

நாட்டுக்கு வெளியே பணத்தை வைத்திருக்கும் ராஜபக்சக்கள்: சரிவிற்கு இவர்களே கரணம் என்கிறார் சுமந்திரன்

நாட்டுக்கு வெளியே பணத்தை வைத்திருக்கும் ராஜபக்சக்கள்: சரிவிற்கு இவர்களே கரணம் என்கிறார் சுமந்திரன்

அமெரிக்கா சீனா சச்சரவு

தைவான், தென்சீனக் கடல், இஸ்‌ரேல் - ஹமாஸ் போர், உக்ரைன் - ரஷ்ய போர், வடக்கொரியா - தென்கொரியா மற்றும் மனித உரிமைகள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பும் நீண்ட காலமாகவே இணக்கம் காணவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து பைடன் மற்றும் ஷி ஜின்பிங் பேச உள்ளனர்.

அமெரிக்கா சீனாவுக்கு இடையியே தொடரும் பதற்றம்: ஜோ பைடனை சந்திக்கப் போகும் ஷி ஜின்பிங் | Continued Tensions Between The Us And China India

இச்சந்திப்பு இராணுவம், போதைப்பொருள் கடத்தல், செயற்கை நுண்ணறிவு ஆகிய அம்சங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுவரும் சச்சரவுகளைச் சற்று தணிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்குதொடுவாயும் தமிழரிடம் இருந்து பறி போகின்றதா! சிங்கள குடியேற்றமாகும் தமிழர் பகுதி(படங்கள்)

கொக்குதொடுவாயும் தமிழரிடம் இருந்து பறி போகின்றதா! சிங்கள குடியேற்றமாகும் தமிழர் பகுதி(படங்கள்)

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026