வவுனியாவில் வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவு காடுகள் அழிப்பு…! சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka Vavuniya Government Of Sri Lanka Pathmanathan Sathiyalingam
By Independent Writer May 21, 2026 11:25 AM GMT
Report
Courtesy: kapil

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற மத்திய வங்கியின் 2025ம் ஆண்டின் பொருளாதார செயற்றிறன் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது, வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக உள்ள ஒதுக்குக்காடு சுமார் 40 ஏக்கர் வரையில் தற்போது அழிக்கப்படுகிறது. இவ்விடயத்தில் வனவள திணைக்களத்திற்கும் தொடர்புள்ளது.

செப்டம்பர் வரை மின் கட்டணம் உயர்த்தப்படாது : அரச தரப்பு அறிவிப்பு

செப்டம்பர் வரை மின் கட்டணம் உயர்த்தப்படாது : அரச தரப்பு அறிவிப்பு

வனவளத் திணைக்களம்

காடழிப்பு நடைபெறும் இடத்திலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்திற்குள் வனவள திணைக்களத்தின் அலுவலகம் உள்ளது. இருப்பினும் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றிசெல்லப்பட்டுள்ளன.

வவுனியாவில் வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவு காடுகள் அழிப்பு…! சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு | Deforestation In Vavuniya With Forest Dept Support

வவுனியா வடக்கில் திரிவைத்தகுளம் காடு சிங்கள மக்களால் வெட்டப்பட்ட போது இதே வனவளத் திணைக்களம் கண்டும் காணாமல் இருந்தது. அதேவேளை தமது வயல் நிலத்தை துப்பரவு செய்யும்போது தமிழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள்.

திரிவைத்தகுள விவசாயிகளுக்கு எதிராக 2019ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2025வரை மேற்படி காணிகள் தமது ஆழுகைக்கு உட்பட்ட வனமென வழக்கை நடாத்தி நீதிமன்றத்தை தவறாக வழிநடாத்திய வனவள திணைக்களம் 2021இலேயே அந்த காட்டை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு விடுவித்துள்ளார்கள்.

ஆனால் விவசாயிகளை தண்டிப்பதற்காக அந்த தினைக்களத்துடன் தொடர்பில்லாத இடத்திற்காக வழக்கை நடத்தியுள்ளனர்” என தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஜேவிபி : அம்பலப்படுத்திய நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஜேவிபி : அம்பலப்படுத்திய நாமல்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026