டெல்டா வைரஸின் ஆபத்தான பல திரிபுகள் அடையாளம்!
sri lanka
delta
By Vanan
இலங்கையில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸின் மூன்று பிறழ்வுகள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று (17) நாடாளுமன்றத்தில் கொவிட் நிலமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய மரபணுக்களின் மாற்றத்திற்கு உட்பட்ட டெல்டா வைரஸ் வகைகள் இலங்கையில் இனங்காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரை வருமாறு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி