ஸ்ரீலங்கா முப்படைகளுக்கு சீன இராணுவம் அளித்த நன்கொடை
srilanka
covid vaccine
china
army
tri forces
By Sumithiran
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் ஸ்ரீலங்கா முபபடைகளுக்கு இலட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
இந்த தகவலை இராணுவத்தளபதியும் கொவிட் 19 தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளை ஸ்ரீலங்கா படைகளுக்கு நன்கொடையாக சீன மக்கள் விடுதலை இராணுவம் வழங்கியுள்ளது.
அந்த தடுப்பூசிகள், ஓகஸ்ட் 28ஆம் திகதியன்று நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி