கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் அளித்த உறுதிமொழி!

Douglas Devananda Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Jul 21, 2024 09:56 AM GMT
Report

கிளிநொச்சி (Klinochchi)  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகைபுரம் பகுதியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராம அங்குரார்ப்பண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, நேற்று (20) நடைபெற்றுள்ளது.

மேற்படி நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கலந்து கொண்டு பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்: நிதி உதவியை வழங்கிய விளையாட்டு அமைச்சர்!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்: நிதி உதவியை வழங்கிய விளையாட்டு அமைச்சர்!

ஜனாதிபதி தேர்தல்

இந்ததிட்டம் மூலம் அக்கிராமத்திற்கு 10 மில்லியன் ரூபா அபிவிருத்திக்கு கிடைக்கப்பெறவுள்ளதுடன் அமைச்சர் ஊடகங்களுக்கு தனது இந்திய விஜயம் தொடர்பாகவும் மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில், திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்-முரளீதரன், மாவட்ட செயலகதிட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர், கிராம சேவையாளர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலை குழப்புவதற்கான ஏற்பாடுதான் 22 ஆவது திருத்த சட்டமா! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

தேர்தலை குழப்புவதற்கான ஏற்பாடுதான் 22 ஆவது திருத்த சட்டமா! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

வடக்கு சுகாதாரத்துறையில் சீர்கேடுகள் : அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா

வடக்கு சுகாதாரத்துறையில் சீர்கேடுகள் : அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026